இளவட்டங்களுக்கு கடவாய்ப்பல் பகுதியில் வலி ஏற்படலாம். அப்படி ஏற்படும் பட்சத்தில் ஈறுகளின் உள்ளே இருக்கும் முளைக்காத கடவாய்ப் பற்கள் எப்படி முளைக்கப் போகின்றன என்று சோதித்துப் பார்த்துவிடுவது நல்லது. முழு வாய் எக்ஸ்-ரே படங்கள் எடுத்துப் பார்த்தால் முளைக்காமல் இருக்கும் கடவாய்ப் பற்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று மட்டும் இல்லாமல், அவை வாய்க்குள் ஓடும் நரம்புகளை தொட்டுக்கொண்டு இருக்கின்றனவா என்றும் பார்ப்பதற்கு வகை செய்கின்றன. உங்கள் வீட்டில் உள்ள இளவட்டங்களுக்கு கடவாய்ப்பல் பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே எங்களை எக்ஸ்பெர்ட் டென்டல் கேரில் அணுகுங்கள். எங்களிடம் உள்ள குடும்ப பல் பாதுகாப்பு திட்டங்களில் சேர்ந்து உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து தீர்வு பெறுங்கள். Call Expert Dental Care , best laser dental clinic in Chennai , at 99415-11444 for booking your appointment for wisdom tooth extraction in Chennai and other laser treatment in Chennai . Email us at expertdentalcare@gmail.com Visit us at https:...