பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் லேசர் முற்றிலும் பாதுகாப்பானதே. இந்த லேசரினால் நோயாளிகளுக்கோ, பல் மருத்துவருக்கோ எந்த விதமான ஆபத்தையும் விளைவிக்க முடியாது. சொத்தைப்பல் மருத்துவம், ஈறு நோய்கள், பற்களை வெள்ளையாக்குதல் போன்ற பல்மருத்துவ முறைகளுக்கு லேசர் பயன்படுகிறது.
பல் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் லேசர் குறை மட்ட லேசர்கள் என்பதால் எந்த கதிர்வீச்சையும் வெளியிடுவதில்லை. அதனால் அவை எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. லேசர் மருத்துவம் தொடங்குவதற்கு முன்னர் நோயாளிகளும், பல் மருத்துவரும் கண்களை மூடும் ஒரு வித பாதுகாப்பு கண்ணாடியை பொருத்திக் கொண்ட பின்னரே லேசர் பல் மருத்துவம் செய்யப்படுகிறது.
Expert Dental Care offers the best laser treatment in Chennai.
Call us at 99415-11444 to know more about laser treatment cost in Chennai.
Visit us at https://www.expertdental.in/
Email us at expertdentalcare@gmail.com
#லேசர் #Laser #LaserDentalClinic #DrSravanthi #ExpertDentalCare
Comments
Post a Comment