ஈறுகளை சீராக்கள் என்ற சிகிச்சை முறையில் வடிவம் இல்லாமல் ஒழுங்கற்று இருக்கும் ஈறுகளை நன்றாக வடிவாக அழகாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. இந்த சிறிய அறுவை சிகிச்சையை சின்ன அறுவைசிகிச்சை கத்திகளைக் (scalpel ) கொண்டும் மயக்க மருந்து கொடுத்தும் செய்து வந்தனர். லேசர் வந்துவிட்ட பிறகு இப்போதெல்லாம் லேசர் துணை கொண்டு ஈறுகளை சீராக்கும் சிகிச்சையை பல் மருத்துவர்கள் செய்கின்றனர். இந்த முறைமையில் மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கூடவே ரத்தக்கசிவும் குறைவாகவே நிகழ்கிறது.
ஆனால் லேசர் கொண்டு செய்வதால் மருத்துவ நேரம் இதில் அதிகமா? அப்படி ஒன்றும் இல்லை என்றே சொல்லவேண்டும். அநேகமாக இரண்டிற்கும் ஒரே நேரம் தான் ஆகிறது. ஆனால் காயம் ஆறும் காலம் லேசர் சிகிச்சை முறைமையில் குறைவு என்பதை இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும். லேசர் முறைமையில் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால் தொற்று நிகழும் வாய்ப்பும் இதில் மிகவும் குறைவே!
Call us at 99415-11444 for booking an appointment with Dr Sravanthi who has done many laser dental treatment in Chennai.
Visit Expert Dental Care for the best laser treatment in Chennai.
Email us at expertdentalcare@gmail.com

Excellent and informative blog,
ReplyDeleteFor more information about gum treatment or contouring visits, gum contouring dentist in whitefield.