டென்டல் சீலண்ட் என்று சொல்லக்கூடிய பல் சொத்தைக்கு சிமென்ட் இடுவது உங்கள் பல் மருத்துவர் செய்யும் எளிய ஒரு செய்முறையாகும். இதில் பற்களை துளையிடுவது, உங்களுக்கு மரத்து போகும் ஊசி போடுவது போன்ற எந்த பெரிய செய்முறைகளும் இல்லவே இல்லை. பற்களுக்கு சீலண்டுகளை இடுவது வளரும் குழந்தைகளின் பற்களை சொத்தையிலிருந்து பாதுகாக்கிறது.
குழந்தைகளின் பற்களுக்கு சீலண்டுகளை உங்கள் பல் மருத்துவர் இட்டவுடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு சாப்பிடவோ, குடிக்கவோ எதுவும் கொடுக்கக் கூடாது. இன்றே உங்கள் பல் மருத்துவரை அணுகி உங்கள் குழந்தைகளின் பற்களை சொத்தையில் இருந்து பாதுகாக்க அவர்களுக்கு சீலண்டுகளை அளிக்க ஆவன செய்யுங்கள்.
Visit us at https://www.expertdental.in/
Comments
Post a Comment